முகப்பு - BBC News தமிழ் (2024)

Table of Contents
முக்கிய செய்திகள் குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? - தற்போதைய தகவல்கள் நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து - மறு தேர்வு நடத்துவதாக நீதிமன்றத்தில் தகவல் குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன? குவைத் தீ விபத்து எப்படி நடந்தது? - முழு விவரம் காணொளி, காஸா: ஹமாஸ் பணையக்கைதிகளை இஸ்ரேலியப் படைகள் மீட்கும் காட்சிகால அளவு, 1,00 இளைஞர்களிடையே பாஜகவுக்கு தொடரும் ஆதரவு - புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன? டி20 உலகக் கோப்பை: கோலி தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதை விமர்சிக்கும் ரசிகர்கள் - என்ன காரணம்? அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திய வழக்கு விசாரணை - ஹண்டர் வழக்கின் பின்னணி மோதி அமைச்சரவையில் உள்ள 20 அரசியல் வாரிசுகளின் குடும்ப பின்னணி - முழு விவரம் காஸா போர் நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி? தமிழ்நாடு: நல வாரியங்களில் பல லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்கள் மாயம் - என்ன பிரச்னை? பாஜக போல தமிழ்நாட்டில் தனித்து இயங்க விரும்புகிறதா காங்கிரஸ்? செல்வப்பெருந்தகை கூறியது என்ன? சிறப்புப் பார்வை தமிழ்நாட்டில் அதிமுக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதா? மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 'தேர்தல் அஸ்திரங்கள்' தோல்வியடைந்தது எப்படி? மக்களவைத் தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டின் புதிய எம்.பி.க்கள் பட்டியல் இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராகும் மோதி - அமெரிக்கா, பாகிஸ்தான் பார்வை என்ன? சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்தவர் - 3 வெற்றிகரமான சுயேச்சைகளின் மாறுபட்ட கதை விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் 1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி? தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன? இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது? சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்? தேர்தல்களில் உண்மையைத் திரிக்கும் செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பங்கள் சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி? இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல் காணொளி, பாலத்தீனம்: வடக்கு காஸாவின் ஜபாலியாவிற்கு திரும்பும் பாலத்தீன மக்கள்கால அளவு, 1,36 நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க 274 அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா? இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு தடை - என்ன காரணம்? காணொளி, இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளிகால அளவு, 4,40 காணொளி காணொளி, ப்ளூடூத் ஹெட்போன் சில நேரம் வெடிப்பது ஏன்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?கால அளவு, 3,49 காணொளி, அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழிசை - தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது?கால அளவு, 8,51 காணொளி, குவைத்தில் தீப்பற்றிய குடியிருப்பில் வசித்த தமிழர்கள் என்ன ஆயினர்? கால அளவு, 1,29 காணொளி, இந்தியாவில் ஒரு முஸ்லிம் குழந்தையை வளர்ப்பது என்பது எப்படிப்பட்டது?கால அளவு, 8,37 இலங்கை காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47 இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல் இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம் இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது? இந்தியா டி20 உலகக் கோப்பை: கோலி, ரோகித்தை திணறவைத்த 'மும்பை' வீரர்கள் உத்தரபிரதேசத்தில் பாஜக பின்னடைவுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் விலகி நின்றதே காரணமா? காணொளி, "என் திமுக நண்பர்களுக்கு நான் சொன்னது இதுதான்" - பிரசாந்த் கிஷோர்கால அளவு, 1,33 கர்நாடகாவை சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? தமிழ்நாட்டில் எதிர்ப்பு உலகம் வாம்பயர்: 'ரத்தக் காட்டேரி' குறித்த கதைகளும் அறிவியல் விளக்கமும் ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்? பிபிசிக்கு பேட்டி ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கைது - என்ன காரணம்? நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்? ஆரோக்கியம் புதுச்சேரியில் வீட்டின் கழிவறையில் 3 பெண்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது? புளூடூத் ஹெட்போன் எப்போது வெடிக்கும்? வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? காணொளி, நாம் நமது உடல் பருமனை தவறாக அளவிடுகிறோமா?கால அளவு, 1,16 உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன? விளையாட்டு ஜஸ்பிரித் பும்ரா: எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் மாயாஜால பந்துவீச்சாளர் கத்துக்குட்டிகளிடம் தோற்றதால் நெருக்கடியில் 4 ஜாம்பவான் அணிகள் - சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு? டி20 உலகக் கோப்பை: கனடாவை வென்றாலும், பாகிஸ்தான் செய்யத் தவறியது என்ன? சூப்பர் 8 செல்வதில் என்ன சிக்கல்? வங்கதேசம் தோற்கக் காரணமான ஒரு பந்து - எல்லைக் கோட்டை கடந்தபோதும் 4 ரன் வழங்கப்படாதது ஏன் தெரியுமா? சினிமா டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள் கொல்கத்தாவை 3 முறை ஐபிஎல் சாம்பியனாக்கிய கம்பீர், இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறாரா? கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர் கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள் ஜேஇஇ மதிப்பெண் மூலம் ஐஐடி தவிர வேறு எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும் தெரியுமா? அட்லாண்டிக்கை விட பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் 20 செ.மீ. மேலே இருக்க என்ன காரணம்? மெய்நிகர் அனுபவத்தைத் தரும் ‘ஏ.ஐ. பாலுறவு பொம்மைகள்’ - இதன்பின் ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன? தமிழ்நாட்டை சேர்ந்த காட்டுயிர் நிபுணர் ஜான்சிங் காலமானார் - அவரது பணியின் முக்கியத்துவம் என்ன? வரலாறு சதியால் கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' பற்றி புதிய கல்வெட்டு கூறுவது என்ன? 20 லட்சம் ஒயின் பாட்டில்களைக் கொள்ளையடித்த ஹிட்லரின் படையை பிரான்ஸ் மக்கள் தந்திரமாக ஏமாற்றியது எப்படி? 1944 நார்மண்டி படையெடுப்பின் போது நாஜிக்கள் ஏமாற்றப்பட்டது எப்படி? காணொளி, எகிப்தில் 4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையா? விஞ்ஞானிகள் புதிய தகவல்கால அளவு, 3,45 அதிகம் படிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

  • முகப்பு - BBC News தமிழ் (1)

    குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? - தற்போதைய தகவல்கள்

    குவைத்தில் நடந்த தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (2)

    நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து - மறு தேர்வு நடத்துவதாக நீதிமன்றத்தில் தகவல்

    நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியான எய்ம்ஸ்-இல் (AIIMS) இம்முறை சேர்க்கை கிடைப்பது கொஞ்சம் கடினம் தான்.

  • முகப்பு - BBC News தமிழ் (3)

    குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

    குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் சிலரும் உயிரிழந்திருக்கும் நிலையில், அங்கு வாழும் தொழிலாளர்களின் வசிப்பிடச் சூழல் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. குவைத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (4)

    குவைத் தீ விபத்து எப்படி நடந்தது? - முழு விவரம்

    குவைத்தில் இந்தியர்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தீ விபத்து நேரிட்டது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (5)

    காணொளி, காஸா: ஹமாஸ் பணையக்கைதிகளை இஸ்ரேலியப் படைகள் மீட்கும் காட்சிகால அளவு, 1,00

    இஸ்ரேல் காவல்துறையால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட காணொளியில், சனிக்கிழமை நடந்த பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையில் சிறப்பு படையினர் காஸாவின் ஒரு வீட்டில் நுழைவதைக் காண முடிகிறது.

  • முகப்பு - BBC News தமிழ் (6)

    இளைஞர்களிடையே பாஜகவுக்கு தொடரும் ஆதரவு - புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

    நடந்த முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களித்தது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (7)

    டி20 உலகக் கோப்பை: கோலி தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதை விமர்சிக்கும் ரசிகர்கள் - என்ன காரணம்?

    இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், விமர்சகர்கள் கோலியின் ஆட்டத்தில் அதிருப்தி அடைந்து, இந்திய அணியின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • முகப்பு - BBC News தமிழ் (8)

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திய வழக்கு விசாரணை - ஹண்டர் வழக்கின் பின்னணி

    கைத்துப்பாக்கி உரிமம் பெறும் விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பொய் சொன்னதற்காக அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஜோ பைடனுக்கு பேரிடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • முகப்பு - BBC News தமிழ் (9)

    மோதி அமைச்சரவையில் உள்ள 20 அரசியல் வாரிசுகளின் குடும்ப பின்னணி - முழு விவரம்

    ராகுல் காந்தி வெளியிட்ட பட்டியலின்படி, மோதி அமைச்சரவையில் ஒரு முன்னாள் பிரதமரின் மகன், ஒரு முன்னாள் பிரதமரின் பேரன், மூன்று முன்னாள் முதல் அமைச்சர்களின் மகன்கள், ஐந்து முன்னாள் மத்திய அமைச்சர்களின் மகன்கள் இடம் பெற்றுள்ளனர். மோதி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 20 வாரிசுகளின் அரசியல் பின்னணி என்ன? முழு விவரம்

  • முகப்பு - BBC News தமிழ் (10)

    காஸா போர் நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி?

    காஸாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசியலில் என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (11)

    தமிழ்நாடு: நல வாரியங்களில் பல லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்கள் மாயம் - என்ன பிரச்னை?

    தமிழ்நாட்டில் அரசு நல வாரியங்களில் பதிவு செய்திருந்த பல லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்கள் காணாமல் போகியுள்ளன. இதனால், அவர்கள் பணப் பலன்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (12)

    பாஜக போல தமிழ்நாட்டில் தனித்து இயங்க விரும்புகிறதா காங்கிரஸ்? செல்வப்பெருந்தகை கூறியது என்ன?

    செல்வப்பெருந்தகை கூற வருவது என்ன? பாஜக போல தமிழ்நாட்டில் தனித்துச் செயல்பட வேண்டுமென, காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறதா?

சிறப்புப் பார்வை

  • முகப்பு - BBC News தமிழ் (14)

    தமிழ்நாட்டில் அதிமுக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதா?

    தமிழ்நாட்டில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாவது இடம் பிடித்துள்ள நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? தமிழ்நாட்டில் பாஜகவின் வலிமை முன்பைவிட வலுவாகியுள்ளதா? விரிவாகப் பார்க்கலாம்.

  • முகப்பு - BBC News தமிழ் (15)

    மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 'தேர்தல் அஸ்திரங்கள்' தோல்வியடைந்தது எப்படி?

    இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மோதி அலை பலவீனமடைந்துவிட்டதா?

  • முகப்பு - BBC News தமிழ் (16)

    மக்களவைத் தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டின் புதிய எம்.பி.க்கள் பட்டியல்

    நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் நிலவரம் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (17)

    இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராகும் மோதி - அமெரிக்கா, பாகிஸ்தான் பார்வை என்ன?

    இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் மோதியின் இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கின்றனர்?

  • சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்தவர் - 3 வெற்றிகரமான சுயேச்சைகளின் மாறுபட்ட கதை

    சற்றும் எதிர்பாராத வகையில் சில சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களில் சிலர் தற்போது சிறையில் இருக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். யார் இவர்கள்? எந்தத் தொகுதிகளில் இருந்து வென்றனர்? அவர்கள் எப்படிப் பரப்புரை செய்தனர்?

  • முகப்பு - BBC News தமிழ் (19)

    விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • முகப்பு - BBC News தமிழ் (20)

    1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

    1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பே முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (21)

    தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன?

    தமிழ்நாட்டில் காவலர் - நடத்துநர் இடையிலான வாக்குவாதம் இரு துறைகளிலும் நிலவும் பல குறைபாடுகளையும், உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருவரும் சமாதானமாகி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நடந்தது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (22)

    இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது?

    இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. அவர்கள் தங்கள் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

  • முகப்பு - BBC News தமிழ் (23)

    சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

    சென்னையில் சமீபத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் குழந்தையின் தாய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதற்கு என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (24)

    தேர்தல்களில் உண்மையைத் திரிக்கும் செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பங்கள்

    இந்திய அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவு வளர்ந்துள்ளது? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (25)

    சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி?

    சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். அவற்றைத் தவிர்த்து, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களிலும் கூட கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் தடுக்க நாம் என்ன செய்யலாம்?

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்

  • முகப்பு - BBC News தமிழ் (26)

    காணொளி, பாலத்தீனம்: வடக்கு காஸாவின் ஜபாலியாவிற்கு திரும்பும் பாலத்தீன மக்கள்கால அளவு, 1,36

  • முகப்பு - BBC News தமிழ் (27)

    நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்க 274 அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டனரா?

  • முகப்பு - BBC News தமிழ் (28)

    இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு தடை - என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (29)

    காணொளி, இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளிகால அளவு, 4,40

காணொளி

  • முகப்பு - BBC News தமிழ் (30)

    காணொளி, ப்ளூடூத் ஹெட்போன் சில நேரம் வெடிப்பது ஏன்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?கால அளவு, 3,49

  • முகப்பு - BBC News தமிழ் (31)

    காணொளி, அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழிசை - தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது?கால அளவு, 8,51

  • முகப்பு - BBC News தமிழ் (32)

    காணொளி, குவைத்தில் தீப்பற்றிய குடியிருப்பில் வசித்த தமிழர்கள் என்ன ஆயினர்? கால அளவு, 1,29

  • முகப்பு - BBC News தமிழ் (33)

    காணொளி, இந்தியாவில் ஒரு முஸ்லிம் குழந்தையை வளர்ப்பது என்பது எப்படிப்பட்டது?கால அளவு, 8,37

பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்

பார்க்க

முகப்பு - BBC News தமிழ் (34)

இலங்கை

  • முகப்பு - BBC News தமிழ் (35)

    காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47

  • முகப்பு - BBC News தமிழ் (36)

    இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்

  • முகப்பு - BBC News தமிழ் (37)

    இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம்

  • முகப்பு - BBC News தமிழ் (38)

    இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது?

இந்தியா

  • முகப்பு - BBC News தமிழ் (39)

    டி20 உலகக் கோப்பை: கோலி, ரோகித்தை திணறவைத்த 'மும்பை' வீரர்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (40)

    உத்தரபிரதேசத்தில் பாஜக பின்னடைவுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் விலகி நின்றதே காரணமா?

  • முகப்பு - BBC News தமிழ் (41)

    காணொளி, "என் திமுக நண்பர்களுக்கு நான் சொன்னது இதுதான்" - பிரசாந்த் கிஷோர்கால அளவு, 1,33

  • முகப்பு - BBC News தமிழ் (42)

    கர்நாடகாவை சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? தமிழ்நாட்டில் எதிர்ப்பு

உலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (43)

    வாம்பயர்: 'ரத்தக் காட்டேரி' குறித்த கதைகளும் அறிவியல் விளக்கமும்

  • முகப்பு - BBC News தமிழ் (44)

    ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்? பிபிசிக்கு பேட்டி

  • முகப்பு - BBC News தமிழ் (45)

    ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கைது - என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (46)

    நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்?

ஆரோக்கியம்

  • முகப்பு - BBC News தமிழ் (47)

    புதுச்சேரியில் வீட்டின் கழிவறையில் 3 பெண்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது?

  • முகப்பு - BBC News தமிழ் (48)

    புளூடூத் ஹெட்போன் எப்போது வெடிக்கும்? வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • முகப்பு - BBC News தமிழ் (49)

    காணொளி, நாம் நமது உடல் பருமனை தவறாக அளவிடுகிறோமா?கால அளவு, 1,16

  • முகப்பு - BBC News தமிழ் (50)

    உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன?

விளையாட்டு

  • முகப்பு - BBC News தமிழ் (51)

    ஜஸ்பிரித் பும்ரா: எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் மாயாஜால பந்துவீச்சாளர்

  • முகப்பு - BBC News தமிழ் (52)

    கத்துக்குட்டிகளிடம் தோற்றதால் நெருக்கடியில் 4 ஜாம்பவான் அணிகள் - சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?

  • முகப்பு - BBC News தமிழ் (53)

    டி20 உலகக் கோப்பை: கனடாவை வென்றாலும், பாகிஸ்தான் செய்யத் தவறியது என்ன? சூப்பர் 8 செல்வதில் என்ன சிக்கல்?

  • முகப்பு - BBC News தமிழ் (54)

    வங்கதேசம் தோற்கக் காரணமான ஒரு பந்து - எல்லைக் கோட்டை கடந்தபோதும் 4 ரன் வழங்கப்படாதது ஏன் தெரியுமா?

சினிமா

  • முகப்பு - BBC News தமிழ் (55)

    டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (56)

    கொல்கத்தாவை 3 முறை ஐபிஎல் சாம்பியனாக்கிய கம்பீர், இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறாரா?

  • முகப்பு - BBC News தமிழ் (57)

    கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர்

  • முகப்பு - BBC News தமிழ் (58)

    கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (59)

    ஜேஇஇ மதிப்பெண் மூலம் ஐஐடி தவிர வேறு எந்தெந்த கல்லூரிகளில் சேர முடியும் தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (60)

    அட்லாண்டிக்கை விட பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் 20 செ.மீ. மேலே இருக்க என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (61)

    மெய்நிகர் அனுபவத்தைத் தரும் ‘ஏ.ஐ. பாலுறவு பொம்மைகள்’ - இதன்பின் ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (62)

    தமிழ்நாட்டை சேர்ந்த காட்டுயிர் நிபுணர் ஜான்சிங் காலமானார் - அவரது பணியின் முக்கியத்துவம் என்ன?

வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (63)

    சதியால் கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' பற்றி புதிய கல்வெட்டு கூறுவது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (64)

    20 லட்சம் ஒயின் பாட்டில்களைக் கொள்ளையடித்த ஹிட்லரின் படையை பிரான்ஸ் மக்கள் தந்திரமாக ஏமாற்றியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (65)

    1944 நார்மண்டி படையெடுப்பின் போது நாஜிக்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (66)

    காணொளி, எகிப்தில் 4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையா? விஞ்ஞானிகள் புதிய தகவல்கால அளவு, 3,45

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1

    குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

  2. 2

    கத்துக்குட்டிகளிடம் தோற்றதால் நெருக்கடியில் 4 ஜாம்பவான் அணிகள் - சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?

  3. 3

    குவைத் தீ விபத்து எப்படி நடந்தது? - முழு விவரம்

  4. 4

    ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கைது - என்ன காரணம்?

  5. 5

    டி20 உலகக் கோப்பை: கோலி, ரோகித்தை திணறவைத்த 'மும்பை' வீரர்கள்

  6. 6

    குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? - தற்போதைய தகவல்கள்

  7. 7

    குழந்தைகளை அடிப்பது மட்டுமல்ல, அதீத செல்லமும் ஆபத்து - நிபுணர்கள் கூறுவது என்ன?

  8. 8

    நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து - மறு தேர்வு நடத்துவதாக நீதிமன்றத்தில் தகவல்

  9. 9

    பாஜக போல தமிழ்நாட்டில் தனித்து இயங்க விரும்புகிறதா காங்கிரஸ்? செல்வப்பெருந்தகை கூறியது என்ன?

  10. 10

    டி20 உலகக் கோப்பை: கனடாவை வென்றாலும், பாகிஸ்தான் செய்யத் தவறியது என்ன? சூப்பர் 8 செல்வதில் என்ன சிக்கல்?

முகப்பு - BBC News தமிழ் (2024)
Top Articles
Latest Posts
Article information

Author: Francesca Jacobs Ret

Last Updated:

Views: 5361

Rating: 4.8 / 5 (68 voted)

Reviews: 83% of readers found this page helpful

Author information

Name: Francesca Jacobs Ret

Birthday: 1996-12-09

Address: Apt. 141 1406 Mitch Summit, New Teganshire, UT 82655-0699

Phone: +2296092334654

Job: Technology Architect

Hobby: Snowboarding, Scouting, Foreign language learning, Dowsing, Baton twirling, Sculpting, Cabaret

Introduction: My name is Francesca Jacobs Ret, I am a innocent, super, beautiful, charming, lucky, gentle, clever person who loves writing and wants to share my knowledge and understanding with you.